By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு

Last updated: August 3, 2026 8:23 pm
August 3, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 3 –

கொள்முதல் நிலையங்களில் நெல் முட்டைகளின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ரேவதி திடீர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திடீர் திடீரென மழை பெய்து வருகிறது. லேசான சாரலுடன் தொடங்கிய மழை கன மழையாக பெய்தது. இந்த கன மழை உள்ள தாழ்வான இடங்களில் உள்ள சாலையில் தண்ணீரில் தேங்கியது. ஒரு புறம் வெயில் ஒருபுறம் மழை என குழப்பமான வானிலையால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கும் நிலையில் உள்ளது.

திடீரென மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக இருக்க புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக கலெக்டர் ரேவதி திடீரென ஆய்வு செய்தார்.

கும்பகோணம் அருகே மூப்பக் கோவில், ஏரகரம், புளியஞ்சேரி, மருத்துவகுடி ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலைகளில் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டிருந்தார். கொள்முதல் நிலை யங்களில் நெல் முட்டைகளை மழையில் நனையாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது உதவி கலெக்டர் திருமலை, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டலத்துறை மேலாளர் இளங்கோ மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
நந்தா மருத்துவ கல்லூரியல் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
கன்னியாகுமரியில் உலக தமிழர் பேரமைப்பின் திருவள்ளுவர் தினம்
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கராத்தே அமைப்பு சார்பில் 20 வது கராத்தே போட்டி -2024 நிகழ்ச்சி

October 24, 2024
168 Views
இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்கு பதிவு
மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் பயிலும்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், தகவல்
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account