By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தின விழா
ஈரோடு

கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தின விழா

Last updated: August 25, 2025 10:21 am
August 25, 2025
57 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 25 –

கொங்கு வேளாளர் சமுதாயத்தை சார்ந்த 41 புரவலர்களால் கடந்த 1983 ம் ஆண்டு கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் மூலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கொங்கு பிரைவேட் இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட், கொங்கு நேஷனல் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், கொங்கு நேச்சுரோபதி மற்றும் யோகா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் ஆகிய 6 நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

அனைத்து நிறுவனங்களும் பல்வேறு துறைகளில் அடைந்த தன்னிகரற்ற சாதனைகளின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்து கொண்டு இருக்கின்றன. இந்த சாதனை மற்றும் புகழின் மூலம் இந்நிறுவனங்கள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பு மிக்க நிறுவனங்களை நடத்திக் கொண்டு வரும் அறக்கட்டளையின் நிறுவனர் தினம் கொங்கு பொறியியல் கல்லூரியின் கொங்கு பல்கலை மையத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசின் உள்துறை முதன்மை செயலாளர் ஏ. அன்பரசு தலைமை கலந்து கொண்டார். மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லியில் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தலைமை அலுவலகத்தின் பிராந்திய பி.எஃப் ஆணையர் பி. செந்தில் குமார் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். சம்பந்தப்பட்ட துறைகளில் நிறுவனங்களை உயர்நிலைக்கு காெண்டு வர அறக்கட்டளை மேற்கொண்ட முயற்சிகளை விருந்தினர்கள் பாராட்டினர்.

மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் அறக்கட்டளை உறுப்பினர்களை அவர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் ஆர். குமாரசாமி, செயலாளர் பி. சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வி. ரவிசங்கர், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு சிறந்த தொண்டு நிறுவன விருது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்

September 22, 2025
71 Views
கரிவலம் வந்த நல்லூரில் திமுக நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்
தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
சமுதாய வளைகாப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account