By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடித்த பொதுமக்கள் திருப்பி அனுப்பிய போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடித்த பொதுமக்கள் திருப்பி அனுப்பிய போலீசார்
கனஂனியாகுமரி

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடித்த பொதுமக்கள் திருப்பி அனுப்பிய போலீசார்

Last updated: June 7, 2025 7:05 pm
June 7, 2025
121 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 7 –

குமரி மாவட்டத்திற்கு கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக இறைச்சி, மீன் கழிவுகளை ஏற்றியபடி வாகனங்கள் செல்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த பிரச்சினை நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.இந்தநிலையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனர். பின்னர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.உடனே போலீசார் விரைந்து வந்து அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர், கிளீனரை பிடித்து விசாரித்தனர். அதே சமயத்தில், தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு செல்லும் மீன்கள் இருப்பதாக டிரைவர் கூறியுள்ளார். அது உண்மையா? என அதற்குரிய ஆவணத்தை கேட்டுள்ளனர். இதனை டிரைவர் முறையாக ஒப்படைக்கவில்லையென்றால், மீன்கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

விளம்பரம்

You Might Also Like

அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
நித்திரவிளை அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
சீரழித்த குற்றவாளி போக்சோ பிரிவில் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்

June 5, 2025
36 Views
புது குடியிருப்பு பகுதி மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கைவிடப்பட்ட போராட்டம்
அமித்ஷாவை கண்டித்து மமக சார்பில் ஆர்ப்பாட்டம்
சிற்றாறு- 1 அணை நுழைவு வாயில் பகுதியில் மர்ம நபர்கள் அட்டகாசம்: காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான அனைத்து துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account