By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை

Last updated: March 23, 2026 2:36 pm
March 23, 2026
54 Views
Share
SHARE

குளச்சல், மார்ச் 23 –

குளச்சல் அருகே குறும்பனை சிலுவையார் தெருவை சேர்ந்தவர் சிஜின் மோன் (27). மும்பையில் மரைன் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மேரி கிபிலின்சா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. சிஜின் மோன் வருடத்தில் 2 முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடைசியாக நவம்பர் மாதத்தில் ஊருக்கு வந்துவிட்டு அவர் மும்பைக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் மனைவி, குழந்தை மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் மேரி கிபிலின்சா தூங்கி எழும்பும்போது, அங்கு இருந்த பீரோ அருகே மர்ம நபர் ஒருவர் கையில் பெட்டியுடன் நின்றுள்ளார். அதிர்ச்சி அடைந்தவர் சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து மாமியார் குடும்பத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து, பெட்டியுடன் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து உடனடியாக குளச்சல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை வளைத்து அதன் மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்து சுமார் 46 பவுன் நகைகள் அடங்கிய நகை பெட்டியை கொள்ளை அடித்து விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொள்ளையன் வந்த பைக் வீட்டின் பின்புறம் நின்றது. பதட்டத்தில் கொள்ளையன் பைக்கை அங்கே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் பைக் பறிமுதல் செய்து, அதன் பதிவு எண்ணை வைத்து விசாரணை தொடங்கி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி
வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
பிறந்த குழந்தைக்கு கை, கால் முறிவு; மருத்துவர் மீது தந்தை புகார்
ராஜாக்கமங்கலம் அருகே 2ம் திருமணமான 6 மாதத்தில் வீட்டு குளியல் அறையில் இளம்பெண் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எல்லா வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான தேசியக்கொடி

August 7, 2024
96 Views
தருமபுரியில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்
3.12 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account