By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3.12 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 3.12 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி
தஞ்சாவூர்மாவட்டம்

3.12 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி

Last updated: December 16, 2024 9:05 am
December 16, 2024
54 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.15

 தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.12  லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்

      கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது..

    நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நடவு செய்யப் பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை யினால் 1,142 எக்டேர் நெற்பயிர்கள்  பாதிக்கப்பட்டுள்ளது

    கூட்டுறவு துறை சார்பில் 2024- 25  ஆம் ஆண்டுக்கு ரூபாய் 585 கோடி கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் இதுவரை ரூபாய் 375 கோடியே 92 லட்சம் கடன் வழங்கப் பட்டுள்ளது .அனைத்து வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் 5,585 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

   தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 185 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 297 டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் 25 ஆயிரத்து 986 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் இதற்காக விவசாயிகளுக்கு ரூபாய் 307 கோடி வங்கி பணபரிவர்த்த னை செய்யப்பட்டுள்ளது

    குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கடந்த அரவை பருவத்தில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 123 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 59 கோடியே 59 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊக்கத்தொகை ரூபாய் 2.12 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    மின்வாரியம் சார்பில் பழுதான மின் மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன் கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன், வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயசீலன், கூட்டுறவு சங்கங்க ளின் இணை பதிவாளர் தமிழ் நங்கை ,வருவாய் கோட்டாட்சியர் கள் இலக்கியா, ஜெயஸ்ரீ மற்றும் அதிகாரிகள் ,விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போதைப் பொருள் தடுப்பு புகையிலை தடுப்பு
மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
பாரதியார் அவர்களின் 143வது பிறந்த நாள் விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு
தமிழகம் வரும் கர்நாடக முதல்வருக்கு கருப்பு கொடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உயிரிழந்த மாணவச் செல்வங்களுக்கு என் கண்ணீர் வணக்கம்

February 21, 2025
58 Views
சூப்பர் சரவணா ஸ்டோர்
பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு
பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்
மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account