By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு

Last updated: April 9, 2026 6:59 pm
April 9, 2026
17 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 9 –

சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன் புதூர் லட்சுமிபுரம் பகுதியில் ஒற்றைப்பனை சுடலைமாட சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் தங்க முத்து என்பவருக்கு சொந்தமான குடும்ப கோவில் இன்று காலை தங்கமுத்து கோவிலுக்கு சாமி கும்பிட சென்று பார்க்கும் பொழுது கோவிலின் முன்பக்க கிரில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கோவிலில் வைக்கப்பட்டிருந்த பித்தளை குத்துவிளக்கு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் மற்றும் ஒருபித்தளை விளக்கையும் திருடி சென்றது தெரியவந்தது.

உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடி கேமரா மற்றும் வழியாக சென்றவர்களிடம் மர்ம நபர்கள் யாரும் இங்கு நடமாடினார்களா என்று விசாரித்தனர். மேலும் உள்ளூரில் உள்ளவர்களா அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு மரண நபர்களை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது
அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்
கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரி திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் செல்ல இடையூறு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை

January 8, 2026
32 Views
பரமக்குடி அற்புத குழந்தை இயேசு கோவில்
தஞ்சாவூரில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்
“பலவீனமான, நிலையற்ற காங்கிரஸ் அரசை நாடு விரும்பவில்லை”பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account