By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவு: வேளாண் இயக்குனர் முரளிதரன் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவு: வேளாண் இயக்குனர் முரளிதரன் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவு: வேளாண் இயக்குனர் முரளிதரன் தகவல்

Last updated: July 22, 2026 6:47 pm
July 22, 2026
5 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 22 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நிர்ண யிக்கப்பட்ட இலக்கில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவடைந்துள்ளது என்றார் வேளாண் துறை இயக்குநர் முரளிதரன்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நேரடி நெல் விதைப்பு வயல்களை பார்வையிட்டு அதன் பின்னர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்புக்கான ஊக்கத் தொகை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரகலவை, விதை நெல் விநியோக மானியம், புதிதாக வெளியிடப்பட்ட நெல் ரகங்களின் சான்று, விதை உற்பத்திக்கான ஊக்கத் தொகை ஆகிய இனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 21.84 கோடி மதிப்பில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை 80 சதவீத பதிவு பணிகள் நிறைவடைந்துள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் இயக்குநர்.

முன்னதாக தஞ்சாவூர் அருகே காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட செயல்பாடுகள் குறித்து இயக்குநர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர் லட்சுமி காந்தன், துணை இயக்குநர் சாருமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!!
அழகப்பபுரம் பேரூராட்சியில் 1.96 லட்சம் பணிகளை தலைவர் தொடங்கி வைத்தார்
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: இராட்சத பலூணை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி காங்கிரஸ் பிரமுகர்களை தாக்கிய கேரள சுற்றுலா பயணிகள் கைது

February 2, 2026
79 Views
நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தவெக
கன்னியாகுமரி கடலில் திடீர் நீர்மட்டம் தாழ்வு: இரண்டரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் படகுகள் இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account