By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் SSA-2 ஆலோசனைக் கூட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் SSA-2 ஆலோசனைக் கூட்டம்!
Blog

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் SSA-2 ஆலோசனைக் கூட்டம்!

Last updated: August 27, 2026 6:02 pm
August 27, 2026
11 Views
Share
SHARE

திருவள்ளூர், ஆக.27.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இயக்க மறுசீரமைப்பு (SSA-2) ஆலோசனைக் கூட்டம் மணவாளநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் த

லைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பார்வையாளரும் ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில், வரும் 2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவது, புதிய வட்டார மற்றும் மண்டல தலைவர்களை தேர்வு செய்து அவர்களை எதிர்கால தேர்தல்களுக்கு தயார்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு 10 பூத்துகளுக்கும் ஒரு மண்டலத் தலைவர் நியமித்து மாவட்டம், வட்டாரம், நகரம், பகுதி மற்றும் ஊரக அளவில் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வட்டார, ஒன்றிய, நகர, பேரூர், மண்டலம் மற்றும் மாவட்ட அளவிலான கட்சி பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு படிவங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்பு மைய தலைவர் ஏஜி சிதம்பரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட துணைத் தலைவர்கள், மகளிர் அணி, இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மை பிரிவு, ஊடகப்பிரிவு, வழக்கறிஞர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநிலம், மாவட்டம், வட்டாரம் மற்றும் நகர அளவிலான 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
மாடுமுட்டி உயிரிழந்த விளாங்குடி 20 வது வார்டை
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா?
புதிதாக கட்டப்பட்ட ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிய கட்டிடத்தை முதல்வர் துவக்கி வைத்தார்

November 13, 2024
102 Views
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதரவற்ற
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கை காலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account