By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு
தென்காசி

குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு

Last updated: September 15, 2025 5:10 pm
September 15, 2025
39 Views
Share
SHARE

சங்கரன்கோவில், செப். 15 –

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேல நீலகநல்லூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருக்கள் பட்டியில் வைத்துதிமுக கழகத்தை தொடங்கியவரும், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியவரும், இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் என உறுதியாக இருந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அலங்கரித்து கூறியுள்ளார் பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிட நல குழு தலைவர் ராஜ் என்ற கருப்பசாமி, ஒன்றிய துணை செயலாளர் மணிமேகலை, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன் செந்தூர் பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகாராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூலியூர் கணேசன், கிளைக் கழகச் செயலாளர்கள் சுகுமாரன், பாபு, அந்தோணி, எம். துரை, மரிய சுந்தர்ராஜ், நாகராஜன், கணேசன், பவுன்ராஜ், தமிழ்ச்செல்வன், பால்ராஜ், மருதையா, கருப்பசாமி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராஜதுரை, ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தங்கதுரை, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கோட்டைபாண்டி, வேலுத்துரை, குமார், மைனர்சாமி, குருக்கள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து
சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ்
சங்கரன்கோவிலில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி வெற்றியாளர்களுக்கு ராஜா எம்எல்ஏ நேரில் வாழ்த்து
குற்றாலத்தில் விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது
ரெங்கசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

August 13, 2024
73 Views
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு
இமானுவேல் சேகரனார் 68வது நினைவு தினம்; துணை முதல்வர் மலர் தூவி மரியாதை
குன்னத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account