By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் பள்ளி விளையாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் பள்ளி விளையாட்டு விழா
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் பள்ளி விளையாட்டு விழா

Last updated: February 1, 2025 11:03 pm
February 1, 2025
86 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் பள்ளி விளையாட்டு விழா போட்டியை தொடக்கிவைத்த ஆட்சிமன்றக் குழுத்தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், டிஎஸ்பி எஸ்.பாலாஜி.

 

 

 மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 39-வது ஆண்டு விளையாட்டு விழா  நடைபெற்றது.

பள்ளி ஆட்சிமன்றக் குழுத்தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் தலைமை வகித்து, ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து அருளாசி கூறி பேசினார். சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி எஸ்.பாலாஜி பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றிவைத்து, சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளுக்கான போட்டிகளை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அரசு வழக்குரைஞர் ராம.சேயோன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார். துணைத்தலைவர் முருகேசன், நிர்வாகச்செயலர் பாஸ்கரன், பொருளாளர் சுப்பிரமணியன்,  பள்ளி முதல்வர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோட்டைமேடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்!
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் மற்றும் அல் அபீர் மருத்துவமனை இணைந்து நடத்தியஇலவச மருத்துவ முகாம்
மனித நேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துதல் கூட்டம்

March 22, 2025
79 Views
இரத்தப் பிரிவு பொருந்தாவிட்டாலும் சிறுநீரக மாற்று!
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்
அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு தமிழ் வளர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account