By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்ட பொது பார்வையாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்ட பொது பார்வையாளர்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்ட பொது பார்வையாளர்கள்

Last updated: April 1, 2026 5:18 pm
April 1, 2026
60 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 1 –

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் பிரியங்கா பாசு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலமோர் எஸ்ட்டேட் பகுதியில் அமைந்துள்ள மறைமுக வாக்குச்சாவடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாலமோர் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடினார். வாக்குரிமை பெற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி கேட்டுக்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் சுபஸ்ரீ நந்தா, தொகுதிக்குட்பட்ட குமாரபுரம், தோப்பூர் மற்றும் ராஜாவூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கன்னியாகுமரி முக்கோண பூங்காவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு செல்பி பாயிண்டில் சுற்றுலா பயணிகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் செயல்பாட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செண்பகராமன்புதூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை பார்வையிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த தொழிலதிபர் பால்ராஜ்!
களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை
திருச்சி வரதட்சணை கொடுமை: 6 பேர் மீது வழக்கு பதிவு
கன்னியாகுமரி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து இல்லா விழிப்புணர்வு
களியக்காவிளை காதலன் கொலை ; காதலி குற்றவாளி – கோர்ட் தீர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது

January 5, 2026
49 Views
சர்வதேச முத்தமிழ் விருது வழங்கும் விழா
வீரமரணமடைந்த வீர்ர்களுக்கு ஜனாதிபதி மரியாதை
புதிதாக கட்டப்பட்ட ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி
173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account