By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய பணம் ரூ.1 கோடியை தாண்டியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய பணம் ரூ.1 கோடியை தாண்டியது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய பணம் ரூ.1 கோடியை தாண்டியது

Last updated: April 17, 2026 6:31 pm
April 17, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 17 –

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதால் வாகன சோதனைகள் அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் ரூ.19 லட்சத்து 69 ஆயிரத்து 350 ரூபாய் ரொக்க பணம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கன்னியாகுமரி தொகுதியில் இரண்டு இடங்களில் ரூ.3,37,750 பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் தொகுதியில் ரூ 5,80,000 சிக்கியது. விளவங்கோடு தொகுதியில் 51 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் அதிகபட்சமாக ரூ 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட முழுவதும் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்த சோதனையில் இதுவரை மொத்தம் 1, 07,75, 150 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே கப்பல் ஊழியர் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு
ஓபிஎஸ் – திமுக நல்லுறவு; ஏன் இந்த முடிவு? திமுக அமைச்சரவையில் பங்களிப்பா? விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை

October 4, 2025
56 Views
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
நித்திரவிளை அருகே 2 பிள்ளைகளுடன் இளம்பெண் மாயம்
காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணியாளர் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account