By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

Last updated: April 7, 2026 6:12 pm
April 7, 2026
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 7 –

2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் நாளை 9-ம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு குமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை களியக்காவிளையில் இருந்து படந்தாலுமூடு வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கன்னியாகுமாரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தலைமை வகித்தார். மத்திய ரிசர்வ் போலீசார், மாநில போலீசார், ஊர்க்காவல் படையினர் என 250 க்கும் மேற்பட்டோர் அணி வகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளை பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு படந்தாலுமூடு பகுதியில் நிறைவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

ஆலோசனை கூட்டம்
திருமண ஆசைக்காட்டி சிறுமி பலாத்காரம்
தக்கலை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ: டிரைவர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் சேர்த்த கலெக்டருக்கு குவியும் பாராட்டு
மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்
தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது

March 7, 2026
66 Views
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா!
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 310-வது பிறந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account