By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது

Last updated: July 16, 2026 5:17 pm
July 16, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 16 –

குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி, மானிய விலை மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும்படை அதிகாரிகள் தற்போது 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.45 மணியளவில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம்.பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் பறக்கும் படை குழுவினர்கள் மற்றும் நித்திரவிளை காவல் உதவியாளர் ராஜா ராபர்ட் உதவியுடன் கிள்ளியூர் வட்டார பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது விரிவிளை என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில் பழைய மீன் வலையின் அடியில் 30 பிளாஸ்டிக் கேன்களில் சுமார் 1050 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட குறும்பனையை சேர்ந்த சுதன் ராஜ் (38) மற்றும் குறும்பனையை சேர்ந்த ஷிபு (41) ஆகிய 2 நபர்களையும் மாவட்ட குடிமை பொருள் குற்றவியல் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்ணெண்ணெய் தூத்தூர் சின்னதுறை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி; இந்த வருடத்தில் இதுவரை சுமார் 2.05 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்பு
ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
சுசீந்திரத்தில் கஞ்சா வைத்திருந்த தூய்மை பணியாளர்கள் உட்பட 3 பேர் கைது
ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பயிற்சி பெற்ற ‘யுவ ஆப்தமித்ரா’ பயிற்றுநர்களுக்கு பாராட்டு

May 12, 2026
37 Views
குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குமரி
விஜய் வசந்த் எம் பி நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்
நிலக்கோட்டையில் கலைஞரின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account