By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் அனைத்து தலைமை தபால் நிலையங்களில் சர்வதேச அஞ்சல் சேவை: பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல் துறை அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் அனைத்து தலைமை தபால் நிலையங்களில் சர்வதேச அஞ்சல் சேவை: பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல் துறை அழைப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் அனைத்து தலைமை தபால் நிலையங்களில் சர்வதேச அஞ்சல் சேவை: பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல் துறை அழைப்பு

Last updated: July 4, 2026 7:22 pm
July 4, 2026
16 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 4 –

இந்திய அஞ்சல் துறை மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும், விரைவாகவும் அஞ்சல்கள் மற்றும் பார்சல்களை அனுப்பும் சர்வதேச அஞ்சல் சேவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள், மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் ஆகியோர் தங்களது தேவைக்கேற்ப சர்வதேச ஏர் பார்சல், சர்வதேச பதிவு தபால், சர்வதேச விரைவு தபால் போன்ற சேவைகளைப் பயன்படுத்தி ஆவணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் வணிகப் பொருட்களை வெளிநாடுகளுக்கு எளிதாக அனுப்பலாம்.

இந்த சேவைகள் நியாயமான கட்டணத்தில், பாதுகாப்பான கையாளுதல், டிராக்கிங் வசதி மற்றும் விரைவான விநியோகத்துடன் வழங்கப்படுகின்றன. சர்வதேச அஞ்சல் சேவை வசதி தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களிலும் உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்திய அஞ்சல் துறையின் சர்வதேச அஞ்சல் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தி பயனடையுமாறு கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் தீத்தாரப்பன்
கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் தோல்வி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
வங்கி மோசடி தொடர்பான குமரி மாவட்ட
கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

February 12, 2025
76 Views
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்
செல்போனில் பேசி ஏமாற்றிபணமோசடி
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account