By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்

Last updated: January 20, 2026 5:38 pm
January 20, 2026
46 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜன. 20 –

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இருந்து வரட்டனபள்ளி செல்லும் வழியில் உள்ளது போத்தநாம்பட்டி கிராமம். இங்குள்ள இளைஞர்களுக்கும் அதேபகுதி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த இளைஞர்களுக்கும் அடிக்கடி அடிதடி, சண்டை நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் திருவிழாவின்போது எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர், போத்தநாம்பட்டியை சேர்ந்த சில இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகவே உடனடியாக காவல்துறையினர் அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சாலை மறியலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த மகாராஜாகடை காவல் ஆய்வாளர் சேகர் மற்றும் போலீசார் அங்கு சாலைமறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை ஏற்காத ஊர் பொதுமக்கள் அடிதடியில் ஈடுபட்ட நபர்களை உடனடிபாக கைது செய்ய வலியுறுத்தி சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த ஏ டி எஸ் பி சங்கர் மற்றும் கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது. போத்தநாம்பட்டி இளைஞர்களை தாக்கிய நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் செய்தியாளர் சந்திப்பு
மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த தென்காசி மாணவ மாணவிகள்
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி

September 3, 2024
80 Views
மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி
தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரி
கலசலிங்கம் கலைக்கல்லூரி 23வது பட்டமளிப்பு விழா
குமாரகோவிலில் கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account