By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் நடிகர் சூர்யா 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்; பொதுமக்களுக்கு அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் நடிகர் சூர்யா 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்; பொதுமக்களுக்கு அன்னதானம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நடிகர் சூர்யா 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்; பொதுமக்களுக்கு அன்னதானம்

Last updated: July 23, 2026 5:19 pm
July 23, 2026
5 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 23:

நடிகர் சூர்யாவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை சிறப்பாக நடத்தினர். சமூக நலன் மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் செபஸ்டின், வெங்கட்ராமன் மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ரசிகர் மன்றத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் திருமால் ராஜதுரை, குழலரசன் மற்றும் ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் சுதாகர், ஆகியோரின் தலைமையில் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

மேலும், ஒன்றிய மற்றும் நகர மன்ற நிர்வாகிகளான சந்தோஷ், அஜய், தர்மேந்திரன், தீபக் ஆகியோரும், ரசிகர் மன்ற நிர்வாகிகளான தர்மதுரை, அன்புதுரை, சூர்யா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

இரத்ததான முகாமில் ஏராளமான ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்து மனிதநேயப் பணியில் பங்கேற்றனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரத்ததானம் வழங்கிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

பெண் குழந்தைகளை காப்போம் திட்ட விழிப்புணர்வு
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
சேலம் மாவட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்
படந்தாலுமூடு கன்று காலி மார்க்கெட்டில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு
காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம்

June 30, 2024
111 Views
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வட்டம் முத்தலக்குறிச்சி கூனான் கானி சாஸ்தா
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account