By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

Last updated: September 26, 2025 10:37 am
September 26, 2025
37 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 26 –

தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்ச்சிக்கு பொதுமக்களை சந்திக்க வர இருப்பதை ஒட்டி கிருஷ்ணகிரியில் தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி ஒன்றிய கழக செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கே.ஆர். சின்னராஜ் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான திருமதி. மாலதி வினோத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அப்போது கழக வளர்ச்சி குறித்தும், கழகப் பொதுச் செயலாளர், கழகப் பொருளாளர், மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் ஆகியோரை வரவேற்பது குறித்தும், மற்றும் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சி குறித்தும், பல்வேறு கருத்துக்களை விவாதித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எல். முருகன், மாவட்ட பொருளாளர் லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர்களான எஸ்.பி. சீனிவாசன், கே.வி. கோவிந்தராஜ், சங்கர், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர்களான வேலு, பலராமன், தர்மலிங்கம், எச். காதர், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், கிருஷ்ணகிரி நகரக் கழக செயலாளர் ரவி, காவேரிப்பட்டினம் ஒன்றிய கழகச் செயலாளர்களான விஜய் வல்லரசு, பிரபு, பர்கூர் ஒன்றிய கழக செயலாளர்களான சரவணன், வடிவேல், போச்சம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளர் அப்பாபிள்ளை, மத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் விவேகானந்தன், ஊத்தங்கரை ஒன்றிய கழக செயலாளர்களான கதிர்வேல், சதீஷ், காவேரிப்பட்டினம் பேரூராட்சி செயலாளர் அன்வர், இளைஞர் அணி செயலாளர் கணக்கன், விவசாய அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாணவரணி செயலாளர் மாரீஸ்வரன், வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த், தொண்டரணி செயலாளர் பாட்ஷா, தகவல் தொழில்நுட்ப அணி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் நகர அவை தலைவர் சங்கர் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4,84,397 நபர்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 294,561 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்
திருந்திய நெல் சாகுபடியில் உழவர் வயல்வழி பள்ளி
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது
வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ இஸ்லாமிய பொதுமக்கள் குறை கேட்பு
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

மனுநீதிநாள் முகாமில் ரூ.19 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

October 10, 2025
14 Views
விழுப்புரத்தில் தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு செய்யப்பட்ட பொருட்களை தரம் பிரித்து அகற்றும் பணி தொடக்கம்
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.
காட்டு மாடு தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.
வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account