By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.
சென்னைமாவட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.

Last updated: August 12, 2024 2:43 pm
August 12, 2024
74 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் – 09, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் கட்டுமான துறையை புறக்கணித்த, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்த, ஒன்றிய அரசை கண்டித்து கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் கூட்டமைப்பின் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு கட்டுமான மான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு பேட்டியளித்ததாவது :-

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் 2024 – 25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்  பெறாமல் தமிழ்நாட்டுக்கு எந்தவித நீதியும் ஒதுக்கீடு செய்யாமல் 

மிகப்பெரிய துரோகத்தை ஒன்றிய அரசு செய்துள்ளது,

குறிப்பாக நாட்டின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு பெருவாரியாக மக்களின் வேலை வாய்ப்புக்கும் துணை புரியும் கட்டுமானம் மற்றும் அனைத்து தொழிலை ஊக்கப்படுத்துவதற்கு எந்தவித அறிவிப்பையும் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

 

ஜி .எஸ் .டி யை குறைத்திட வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை ஏற்றத்தை கட்டுப்படுத்திட வேண்டும்.தங்கம்,வைரம் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றுக்கு இறக்குமதி வரியை நிதிநிலை அறிக்கையில் குறைத்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான துறைக்கு உள்ள அதிகபட்சமான ஜி.எஸ்.டி குறைத்து இந்த தொழிலை ஊக்கப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிட முன்வர வேண்டும் . 

கட்டுமான துறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஜிஎஸ்டியை 5% ஆக குறைத்திட  வேண்டும், , கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்திட நிரந்தரமாக  செயல் படக்கூடிய விலை நிர்ணய குழுவை அமைத்திட வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக அவர் கூறினார் . மேலும் கூட்டமைப்பின் பொருளாளர் பொறி.எஸ். ஜெகதீசன், விவசாய- தொழிலாளர்கள் கட்சிப் பொதுச் செயலாளர் என். சுந்தர்ராஜ், தலைமை நிலைய செயலாளர். து. ரஜினி ராஜ் உட்பட நிர்வாகிகள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கலில் எச் ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
செறுகோல் மலையை உடைப்பதை தடுக்க கோரி
அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குளச்சலில் காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை

August 6, 2025
28 Views
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
மாநில அட்யா பட்யா போட்டியில் குமரி அணியினருக்கு வெள்ளிப் பதக்கம் – விளையாட்டு அதிகாரி பாராட்டு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டின் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account