By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்குளம் பகுதிகளில் நியாய விலைக் கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்குளம் பகுதிகளில் நியாய விலைக் கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கனஂனியாகுமரி

கல்குளம் பகுதிகளில் நியாய விலைக் கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: October 14, 2025 6:05 pm
October 14, 2025
47 Views
Share
SHARE

குளச்சல், அக். 14 –

கல்குளம் வட்டத்திற்குட்பட்ட குளச்சல், நெய்யூர் நியாயவிலைக்கடைகள் மற்றும் உடையார்விளை உணவு கிட்டங்கியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் மற்றும் பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நியாயவிலைக்கடைக்கு வருகை புரிந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகள், குடும்ப அட்டைத்தாரர்களின் எண்ணிக்கை கேட்டறியப்பட்டது. குடும்ப அட்டைத்தாரர்கள் விரல் ரேகை பதிவு செய்வது நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீபாவளிக்கு முன்பாக அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரேசன்பொருட்கள் வழங்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து உடையார்விளை உணவு கிட்டங்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கிட்டங்கியின் கீழ் செயல்படும் நியாயவிலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்குகேற்ப ஒரு மாத பொருட்களான அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்து சரியான எடைகளில் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்க துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இருப்பு பதிவேடுகள், ஊழியர்களின் வருகைப்பதிவேடு, கிட்டங்கியின் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்பட்டது. என கலெக்டர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஒரே கல்லில் 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயர்
மகள் கொலை, மருமகன் மர்மசாவுக்கு
கருங்கல் அருகே கடன் தொல்லை
நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல் .
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா

September 15, 2025
62 Views
வேந்தர் கே ஸ்ரீதரனுக்கு தமிழ் சுடர் விருது
கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
ஆணவ கொலைக்கென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஐந்து ஆண்டுகளில் 500 டன் பிளாஸ்டிக்கை குறைக்க இலக்குடன் ஹிமாலயா பேபிகேர் பேக்கேஜ் புதுப்பிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account