By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி சீசன் அடுத்த மாதம் துவக்கம்; வாகன பார்க்கிங் இடம் தேர்வு செய்த அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி சீசன் அடுத்த மாதம் துவக்கம்; வாகன பார்க்கிங் இடம் தேர்வு செய்த அதிகாரிகள்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி சீசன் அடுத்த மாதம் துவக்கம்; வாகன பார்க்கிங் இடம் தேர்வு செய்த அதிகாரிகள்

Last updated: October 2, 2025 5:26 pm
October 2, 2025
71 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 2 –

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் மற்றும் கோடை விடுமுறை சீசன் ஆகிய முக்கிய 2 சீசன் காலங்கள் உள்ளன. இதில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாத காலங்களும் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் கோடை விடுமுறை சீசன் காலமாகும்.

இந்த ஆண்டு சபரிமலைஅய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 60 நாட்கள் அமலில் இருக்கும். இந்த சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் முன் னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை யொட்டிகன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பஸ், கார், வேன் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்காக கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா வாகனங் கள் நிறுத்தும் இடத்தை கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் கண்மணி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச் சந்திரன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கந்தசாமி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு கன்னியாகுமரி நகராட்சி நகர் அமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், நகராட்சி வார்டு கவுன்சிலர் இக்பால் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்
வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளானோர் பங்கேற்பு
50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சமூக சேவகர் கல்வியாளர் மு. திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது

July 30, 2025
43 Views
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் போதைப்பொருள் விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கைது
அருள்மிகு சோளாபுரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
மஜ்ருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிரந்தர தூய்மை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account