By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கத்தியை காட்டி ரூ.10 லட்சம் பறிப்பு?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கத்தியை காட்டி ரூ.10 லட்சம் பறிப்பு?
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கத்தியை காட்டி ரூ.10 லட்சம் பறிப்பு?

Last updated: September 3, 2026 12:51 pm
September 3, 2026
4 Views
Share
SHARE

சேலம். செப்.03.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் வீ கோல்ட் நிறுவனத்தில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் முகேஷிடம், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது மனைவி சுஷ்மிதா பெயரில் முத்தூட் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களில் அடகு வைத்துள்ள தங்க நகைகளை மீட்டு, விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள பணத்தை வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அடகு ரசீது மற்றும் ஆதார் விவரங்களையும் முகேஷின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி ரூ.10 லட்சம் பணத்துடன் முகேஷ் சூளகிரிக்கு சென்றுள்ளார்.

அங்கு கோவிந்தராஜ், அவரது மனைவி சுஷ்மிதா, அவரது சகோதரர் சுஜிக்குமார் உள்ளிட்ட 5 பேர் முகேஷை சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்கு செல்ல முயன்றபோது, கோவிந்தராஜ் திடீரென கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி, முகேஷிடம் இருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து தனது தந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த முகேஷ், பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறித்துச் சென்றதாகவும், புகார் அளித்தும் பல நாட்களாகியும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம்த வெகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு, 100 குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன் வழங்கினார்
மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
அருமனையில் கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
தீயிட்டு கொளுத்தப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க நாதக நிர்வாகி மரிய ஜெனிபர் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

August 16, 2025
63 Views
உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி
குத்தாலத்தில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு
மனைவி மகளை கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை
கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள கூடுதல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account