By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்

Last updated: March 31, 2026 2:15 pm
March 31, 2026
54 Views
Share
SHARE

தென்காசி, மார்ச் 31 –

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கழகத்தின் கடையநல்லூர் தொகுதி வெற்றி வேட்பாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, தென்காசி தொகுதி வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் டாக்டர் திலீபன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளையும் வென்று அதிமுகவின் கோட்டையாக மாற்றுங்கள்.

அதிமுக ஆட்சி வந்தவுடன் நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாக உருவாக்கினோம். அதில்தான் இந்த 5 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தைப் பிரிப்பதால் நிர்வாகத்தில் எளிமையாக தேவையான காரியங்கள் நிறைவேற்ற முடியும்.
அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்திருக்கிறது. அதிமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் செய்பவை பற்றி அறிவித்தது. அந்த பிரமாண்டமான அறிவிப்புகளைப் பார்த்து திமுகவும் அறிவித்துள்ளனர்.

8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பார்களாம். உங்களுக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்று அவர்களே சொல்லிவிட்டனர். ஏனெனில் அவர்கள் ஏஜென்சி எடுத்திருப்பார்கள். டோக்கன் திமுககாரரிடம் வாங்க வேண்டும். அதுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 10 ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு எண்ணெய் வழங்கப்படும். பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம், 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 35 ஆயிரம் தான். நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தை அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாக 125 நாளாக உயர்த்தியுள்ளனர். அது 150 நாளாக உயர்த்தப்படும்.

திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொய் சொல்லி வாக்கைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் பதிலடி கொடுங்கள்” என்று பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே அரசு பஸ் டிரைவருக்கு அடி உதை; ஒருவர் மீது வழக்கு
நாகர்கோவிலில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.1.50 லட்சம், செல்போன் கொள்ளை; மர்ம நபர் கைவரிசை
போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: புகை மண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
உலகம்

மத்திய மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்

December 26, 2024
78 Views
வளர்ச்சித்திட்டப்பணிஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கள ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account