By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Last updated: July 15, 2025 12:57 pm
July 15, 2025
76 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 15 –

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும், பொது மக்களிடம் கழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை எடுத்துக் கூறியும், ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா தேவி, தருமபுரி தொகுதி பொறுப்பாளர் டி. செங்குட்டுவன், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் பாரி, நகரச் செயலாளர் நாட்டான் மாது மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது: 150 கிராம் கஞ்சா பறிமுதல்
2023-24 திட்டத்தின் கீழ்,பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிகள்
தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் 8 மாதத்திற்கு முன்பு வாலிபர் மர்ம சாவு: கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது

February 9, 2026
99 Views
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி
திமுக கூட்டணியில் விரிசல்: தவெகவுக்கு ஜாக்பாட்: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
இடையூராக உள்ள கற்பூர மரங்களை அகற்ற
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account