By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஓசூரில் சர்வதேச விமான நிலையம்; அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஓசூரில் சர்வதேச விமான நிலையம்; அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்
கிருஷ்ணகிரி

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்; அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்

Last updated: October 4, 2025 7:21 pm
October 4, 2025
13 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 04 –

கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்மையில் ஓசூருக்கு வருகை தந்து பல்வேறு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளை அறிவித்து சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மாவட்டத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி நடவடிக்கை மேற்கொண்டதற்கும், முதலமைச்சருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் நிச்சயமாக முதலமைச்சர் அறிவித்தது போல சர்வதேச விமான நிலையம் அமையும். அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசீலணையில் உள்ளது. எனவே விரைவிலேயே சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள இடம் இறுதி செய்யப்பட்டு முதலமைச்சர் அதற்கான அடிக்கல் நாட்டுவார் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிருஷ்ணகிரி, ஜேலார்பேட்டை ரயில் திட்டப் பணிக்கான சர்வே நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி இடம் மாற்றம் செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஒசூர், பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவியல் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை செய்து கொடுக்க வேண்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்தப் பேட்டியின் போது கிராம கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்டத் தலைவர் ஜேசுதுரைராஜ் உள்ளிட்ட பல உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சரின் மக்களைத் தேடி காய்கறி விற்பனை
பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
வெண்ணாம்பட்டி கிராமத்தில் தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் 6 வருடங்களாக பூட்டிய அம்மன் கோயில் திறப்பு
கிருஷ்ணகிரியில் உலக தேங்காய் தின திருவிழா
பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் எஸ்.பி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்

December 2, 2024
50 Views
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்
முதல்வர்,துணை முதல்வருடன் விஜய் வசந்த் சந்திப்பு
பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account