By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மஞ்சப்பை என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மஞ்சப்பை என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு
கிருஷ்ணகிரிமாவட்டம்

மஞ்சப்பை என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு

Last updated: July 5, 2024 2:49 pm
July 5, 2024
123 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தையொட்டி, மாணவியர்களை கொண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்  துவக்கி வைத்து, மாணவியர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நெகிழிப் பைகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளையும், பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அதனடிப்படையில்  சர்வதேச நெகிழி பை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும், நெகிழிப்பை பயன்படுத்துவதின் தீங்கினைப் பற்றி அறிந்து கொள்ள இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் பாதிப்பு, சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுதல், அதனால் ஏற்படும் உடல் தீங்குகள், நிலம் மாசுப்படுதல், காற்று மாசுப்பாடு ஏற்படுகிறது. மாணவச் செல்வங்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்த்து சில்வர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.

நமது மாவட்டம் நிர்வாகம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை கொண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முக்கிய ஹாட்ஸ்பாட் ஐந்து பகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெகிழி இல்லா பகுதியாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை வலியுறுத்தவும் அதனை எதிர்கொள்ளவும், மாவட்ட காலநிலை மாற்றக்குழு மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக, மாவட்டம் முழுதிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டங்களிலும் செய்யப்பட்டு வருகிறதுகிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நெகிழிப் பைகளின் பயன்பாட்டை தடுப்பது குறித்து மாணவியர்களை கொண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற எழுத்து வடிவில் நிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை அறம் விதை அறக்கட்டளை, உதவும் உள்ளங்கள் இரத்ததான சேவை குழு, அன்பு குளோபல் /பேமிலி, பாரம்பரிய இயற்கை விவசாய பெண்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் ஆகிய தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

மேலும், மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் இதுவரை 44 நிறுவனங்களை கொண்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவச் செல்வங்கள் எதிர் கால சந்ததியினருக்கு மாசு இல்லா பூமியை ஒப்படைக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், உதவி சுற்றுச் சூழல் பொறியாளர்கள் .கிருஷ்ணன், .தீனதயாளன், உதவிப் பொறியாளர்கள் .கணேசன், .நீலமேகம், .வினோதினி, அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.சௌ.கீதா, மாவட்ட பசுமைத்தோழி செல்வி.நட்டார் கனி மற்றும் அறம் விதை அறக்கட்டளை, உதவும் உள்ளங்கள் இரத்ததான சேவை குழு, அன்பு குளோபல் /பேமிலி, பாரம்பரிய இயற்கை விவசாய பெண்கள் உற்பத்தியாளர்கள் நிறுவன பிரதிநிதிகள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறுவளூர் அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது!
முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சையில் வெற்றி
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொள்ளாச்சி நகர் மன்ற உறுப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

December 31, 2024
41 Views
அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு
முரசொலி செல்வம் மறைவிற்கு அஞ்சலி
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழா
குருவிகுளத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account