By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எனக்கு யாரும் சொந்தமில்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போன முதியவர்: உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிர்வாகிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > எனக்கு யாரும் சொந்தமில்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போன முதியவர்: உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிர்வாகிகள்
தஞ்சாவூர்தமிழ்நாடு

எனக்கு யாரும் சொந்தமில்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போன முதியவர்: உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிர்வாகிகள்

Last updated: June 22, 2026 7:42 pm
June 22, 2026
11 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 22 –

தஞ்சை அரசு மருத்துவமனையில் “எனக்கு யாரும் சொந்தமில்லை” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் மறைந்த முதியவர் ஒருவரின் உடலை, வேகமாக செயல்பட்டு சமூக வலைத்தளங்களின் உதவியோடு, தேடிப்பிடித்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், தெற்கு ராஜ வீதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மகாலிங்கம் (60). இவர் (18.06.2026) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன், தனக்கு யாரும் சொந்தமில்லை என்று அவர் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது உடல் உறவினர்கள் யாரென்றும் தெரியாமல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

இந்தச் சோகமான தகவல், புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரமணி மூலமாக சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கவனத்திற்கு வந்தது. தகவலின் தீவிரத்தை உணர்ந்த ஆர்.ஜே. குட்டி பிரகாஷ், உடனடியாக இதனை மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிபு விடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவும் நோக்கில், டாக்டர் ஷிபு வழிகாட்டுதலின்படி, ‘மை ஜீவன் எயிட் டிரஸ்ட்’ சார்பில் இந்தத் தகவல் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டது.

சமூக வலைத்தளப் பதிவினால் சில மணி நேரங்களிலேயே தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அவரது முகவரி கண்டறியப்பட்டு, முதியவர் மகாலிங்கத்தின் உறவினர்களுக்குத் தகவல் முறைப்படி கொண்டு சேர்க்கப்பட்டது.

தகவல் அறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, ‘மை ஜீவன் எயிட் டிரஸ்ட்’ நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினரின் உரிய உதவியுடன் மகாலிங்கத்தின் உடல் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிர்வாகிகள் முன்னின்று நடத்தியது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை
குளச்சலில் சாலையோரம் வசித்த முதியவர் சாவு: போலீசார் விசாரணை
மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விட்டால் கடும் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

ஏனாதி கணக்கன்குடி புதிய கலையரங்கம் திறப்பு விழா

August 28, 2025
56 Views
கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
காரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
மதுரையில் இறைச்சி கழிவுகளை ரோட்டில்
திருவட்டாறில் போதையில் மாறி மாறி தாக்கிய தந்தை மகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account