By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிய தலைமை ஆசிரியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிய தலைமை ஆசிரியர்
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிய தலைமை ஆசிரியர்

Last updated: September 19, 2025 4:59 pm
September 19, 2025
69 Views
Share
SHARE

ஊத்தங்கரை, செப். 19 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாயக்கனூர் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 50 வருட பாரம்பரியமிக்க பழமையான மரங்களான தேக்கு மரம் நாகமரம், நெல்லி மரம் உட்பட பல வகையான மரங்கள் இருந்தன. பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் யாரிடமும் முறையாக அனுமதி பெறாமல் தன்னுடைய சொந்த சுயநலத்திற்காக நேற்று அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு லாரியில் கடத்த முயன்ற போது அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மரங்களை வாகனத்தில் ஏற்றும் போது உடனடியாக வண்டியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அங்கிருந்த வாகனம் கிளம்பி விட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முறையாக யாரிடமும் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டிய தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு
போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப்-ஐ தகுதி நீக்கம் செய்ய கோரி 23 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ரூபாய்.178.11 கோடி நிதி உதவி

March 11, 2025
65 Views
எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காக்க ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்
தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்
கன்னியாகுமரியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account