By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக வளாகம் ரூ.19 கோடியில் புனரமைப்பு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக வளாகம் ரூ.19 கோடியில் புனரமைப்பு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக வளாகம் ரூ.19 கோடியில் புனரமைப்பு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு

Last updated: May 20, 2026 5:14 pm
May 20, 2026
23 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 20 –

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலக வளாகம் ரூபாய் 19 கோடியில் புனரமைப்பு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் பொதுமக்களின் நலனிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் தமிழக தொல்லியல் துறையின் சார்பில் ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டு சரஸ்வதி மகால் நூலகம் பழமை மாறாமல் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுவர், மேற்கூரைகள், வளைவுகள் மற்றும் தளங்கள் சீரமைப்பு, நூலக கட்டிடத்தில் மழைநீர் உட்புகாத வண்ணம் மேற்பகுதியில் ஓடுகள் அமைக்கும் பணி, பழமையான முறையில் ஸ்டைல்ஸ் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் சரஸ்வதி மகால் நூலக வளாகத்தை சுற்றிலும் பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பகுதிகளிலும் நடைபாதை வசதிகள் மேம்படுத்தும் வகையில் புதிதாக கருங்கல் தளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தொல்லியல் துறையின் உதவி இயக்குனர் தங்கதுரை, சரஸ்வதி மகால் நூலகத்தின் நிர்வாக அலுவலர் மோகன், பொதுப்பணி துறையின் உதவி பொறியாளர் மயில்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்
பாலக்கோடு பேரூராட்சியின் மூலம் விவசாய நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரே நாளில் ரூ.12.50 லட்சம் பறிமுதல்
நாகர்கோவிலில் மதுக்கடை பாரில் கொள்ளை: சிசிடிவி கேமராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
திருவெண்ணெய்நல்லூர் அருகே டிப்பர் திருடியவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

லிங்கா குளோபல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா

September 9, 2024
91 Views
10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
கவுன்சிலர் மாதாந்திரக் கூட்டம்
மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்
தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account