By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி

Last updated: October 31, 2025 6:36 pm
October 31, 2025
62 Views
Share
SHARE

ஈரோடு, அக்டோபர் 31 –

ஈரோடு அக்ரகார வீதியை சேர்ந்த பொது மக்கள் சந்திர சேகரன் தலைமையில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியத் திடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இங்கு 25 ஆண்டுகளாகவே சுகாதார பணிகள் இல்லாமல் உள்ளது. இதனால் நாங்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.

மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன போக்குவரத்து சிரமமாக உள்ளது. தெரு விளக்குகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. கழிவு நீர் செல்லாமல் அடைபட்டு தேங்கி துர் நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உருவாகி டெங்கு மலேசியா போன்றவைகளினால் பாதிக்கப்படுகிறோம். தெருநாய்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது.

அக்ரகார வீதி, பெரியார் வீதி, கச்சேரி வீதிகளில் உள்ள மின் விளக்குகள் மீது மரக்கிளைகள் படுவதால் தெருவில் வெளிச்சம் தெரிவது இல்லை. எனவே அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். அக்ரகார வீதி அன்னை மேரி பள்ளி செல்லும் சாலையில் உள்ள மின் கம்பம் மற்றும் காரை வாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் சாய்ந்துள்ள மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முருங்கவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிய பஸ்: கலெக்டர், அமைச்சர் பஸ்சில் பயணம் செய்து துவக்கி வைத்தார்
இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
துறையூர் அருகே கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு

April 22, 2025
69 Views
20 நாளில் விளைச்சலுக்கு வந்த நெல் வயல்களை ஆய்வு
பெருந்துறையில் விசிக ஆலோசனைக் கூட்டம்: ஆகஸ்ட் 18 திருப்பூர் மண்டல செயற்குழு கூட்டத்திற்கு திரளாக பங்கேற்க தீர்மானம்
ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு முறைப்படுத்த நடவடிக்கை
சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account