By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது

Last updated: November 5, 2025 6:10 pm
November 5, 2025
27 Views
Share
SHARE

இரணியல், நவ. 5 –

‎தக்கலை அருகே பிரம்மபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (36). லாரி டிரைவர். இவர் கடந்த 31 ஆம் தேதி காலை தோட்டியோடு மலையடிவார பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து நடந்த விசாரணையில் கிருஷ்ணதாஸை திருவிடைகோட்டை சேர்ந்த ரமேஷ் மற்றும் விமல் ஆகியோர் மது வாங்கி கொடுத்து, அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் விசாரித்ததில் கிருஷ்ணதாஸ் மனைவி பவித்ராவுக்கும் முதல் குற்றவாளியான ரமேஷ் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்ததாகவும் இதை கிருஷ்ணதாஸ் தட்டி கேட்டதால் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து கிருஷ்ணதாஸ் மனைவி பவித்ரா (33), அவரது தாயார் முத்துலெட்சுமி (57) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து தக்கலை சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரமேஷ், விமல் இருவரும் தென்காசி மாவட்டம் புளியறை பகுதியில் உள்ள ரமேஷின் உறவினரான ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதை அடுத்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு ரமேஷ் உறவினர்கள் இருவர் மட்டும் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது ரமேஷ் பம்பை சென்றிருப்பதாக கூறினர்.

இருவரையும் அழைத்துக் கொண்டு போலீசார் கேரள மாநிலம் பம்பைக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த ரமேஷ், விமல் இருவரையும் உறவினர்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
வடசேரி குளத்தில்வாலிபர் சடலம்
அகஸ்தீஸ்வரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம்
குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகி நியமனம்
மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொற்றிகோடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்

December 11, 2025
33 Views
குளச்சலில் ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது
தமிழ்ப்புதல்வன் திட்டம் 9,057 மாணவர்கள் ரூபாய் 1000
தவெக ஆட்சி அமைந்தால் இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழகம் மாறும்: கன்னியாகுமரி ரோடு ஷோவில் தவெக தலைவர் விஜய் உறுதி
குத்தாலம் பகுதியில் (ஜமாபந்தி) வருவாய் தீர்ப்பாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account