By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு

Last updated: February 2, 2026 7:48 pm
February 2, 2026
91 Views
Share
SHARE

இரணியல், பிப். 2 –

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை அருகே உள்ள ஓமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்ட்றோ (32). இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் இரணியல் அருகே உள்ள ஒரு கட்டிட காண்ட்ராக்டரிடம் ஜேசிபி ஓட்டுனர் ஆக நான்கு ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.

நுள்ளிவிளை பகுதியில் தங்கி இருந்த ஆண்றோ இன்று காலை திங்கள் நகரில் இறைச்சி வாங்கி விட்டு இரணியல் அருகே உள்ள ஆமத்தான் பொத்தை அருகே உள்ள ஒரு ஆபத்தான வளைவில் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக எதிராக வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதி தலையில் பலத்த காயமடைந்து ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் ஆட்டோவை ஓட்டி வந்த தலக்குளம் மேலத்தெரு பகுதியில் சேர்ந்த நாராயணன் (30) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டையபுரத்தில் மகாகவி பாரதியார் வணங்கிய அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
நாகர்கோவில் அரசு ஊழியர் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் அபேஸ்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்

August 12, 2024
222 Views
துறையூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டோர் புகார்!!
அருள்மிகு காஞ்சனமாலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account