By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியன் வங்கி பிரதான கிளையில் ஆதார் சேவைக்கு அதிக கட்டணம் வசூல்: ஆதார் சேவை மையம் முடக்கம்: தருமபுரி ஆட்சியர் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இந்தியன் வங்கி பிரதான கிளையில் ஆதார் சேவைக்கு அதிக கட்டணம் வசூல்: ஆதார் சேவை மையம் முடக்கம்: தருமபுரி ஆட்சியர் நடவடிக்கை
தமிழ்நாடுதருமபுரி

இந்தியன் வங்கி பிரதான கிளையில் ஆதார் சேவைக்கு அதிக கட்டணம் வசூல்: ஆதார் சேவை மையம் முடக்கம்: தருமபுரி ஆட்சியர் நடவடிக்கை

Last updated: July 29, 2026 7:09 pm
July 29, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 29 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அறிவுறுத்துதலின்படி, இந்தியன் வங்கி பிரதான கிளையில் செயல்பட்டுவரும் ஆதார் சேவை மையத்தில் மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியரால் 24.07.2026 அன்று ஆய்வு மேற்கொண்டதில் இலவசமாக புதிய ஆதார் பதிவு செய்வதற்கு பதிலாக ரூ.150 பெறுவதும், ஆதாரில் மாற்றம் /திருத்தம் செய்ய ரூ.75 க்கு பதிலாக ரூ.100 கூடுதாலகவும், கைரேகை, கருவிழி பதிவு செய்ய ரூ.125 க்கு பதிலாக ரூ.250 கூடுதலாக பெறுவதும் கண்டறியப்பட்டது.

இது UIDAI நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெற்றதால் அந்த ஆதார் சேவை மைய தரவு உள்ளிட்டாளரின் ஆதார் ஐ.டி 24.07.2026 அன்று முடக்கம் செய்யப்பட்டு, இந்தியன் வங்கி பிரதான கிளை ஆதார் சேவை மையம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு
வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து வெளியூர் திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
ஈரோட்டில் போதைப்பொருள் தடுப்பு எதிர்ப்பு தின விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பயிற்சி பள்ளியில் கருப்பு பட்டை மற்றும் கலர் பட்டை

August 22, 2024
84 Views
வேலூர் நேதாஜி நகர் மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
திமுக பவள விழா முப்பெரும் விழா
ரோட்டராக்ட் பொள்ளாச்சி கிரீன் பாரடைஸ் சங்கத்தின் 5-ம் ஆண்டு பதவியேற்பு
கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account