By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜீவானந்ததின் 118-வது பிறந்தநாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஜீவானந்ததின் 118-வது பிறந்தநாள்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஜீவானந்ததின் 118-வது பிறந்தநாள்

Last updated: August 22, 2024 12:53 pm
August 22, 2024
94 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 22 

 

 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களின் 118-வது பிறந்தநாளை தினத்தை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் பூதப்பாண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஜீவாகணேசன், கழக மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் சுகுமாரன், பார்வதி, தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், இராஜாக்கமங்கலம்  கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுந்தரம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக்சயாகண்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, ஒன்றிய கவுன்சிலர் அய்யப்பன், பேரூர் கழகச் செயலாளர்கள் எபிஜாண்சன், பெருமாள், பிரம்மநாயகம், சுடலையாண்டி, குமார், குமரேசன், பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகன்பிள்ளை, மரிய அற்புதம்,  ஞாலம் ஜெகதீஷ், அருணாச்சலம், தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரோகிணி அய்யப்பன், ராபி முஸ்தப்பா, மிக்கேல்ராஜ், அஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்
கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம்
பரமக்குடி பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து
நிதியுதவி வழங்கிய கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு

November 10, 2025
70 Views
தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account