By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அ.தி.மு.க, திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு வீணானது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அ.தி.மு.க, திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு வீணானது
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

அ.தி.மு.க, திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு வீணானது

Last updated: March 31, 2026 2:06 pm
March 31, 2026
16 Views
Share
SHARE

திருப்பூர், மார்ச் 31 –

வெற்றி இலக்கை எட்ட முடியாது என்பதால் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு வீணானது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா
வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், த.வெ.க.
நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நல்லாட்சி அமைய திரையுலகத்தில் உச்சத்தை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். மக்கள் நினைப்பதை நிறைவேற்ற களம் இறங்கி உள்ளார்.

தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வால் தான் முடியும். அந்த கருத்தின் அடிப்படையில், எதிர்கால தமிழகத்தை உருவாக்க சோதனைகளை தாண்டி வெற்றி இலக்கை எட்டிவிட்டோம். அ.தி.மு.க,
தி.மு.க. கூட்டணிக்கு போடும் ஓட்டு வீணானது. அவர்களால் வெற்றி இலக்கை எட்ட முடியாது.

1991-ல் ஜெயலலிதா பர்கூர், காங்கயம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதேபோல் விஜய்யும் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். புதிதாக களம் காணும் போது, ஆட்சியாளர்களால் ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தலைவர்கள் 2 இடங்களில் போட்டியிடுவது வழக்கம்தான். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

காலை 4 மணிக்கே மக்கள் த.வெ.க.வுக்கு ஓட்டுப்போட வந்து விடுவார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது பத்து மணிக்கு வெற்றி பெற்று விட்டோம் என்ற செய்தி வந்துவிடும். த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு, வேட்பாளர் அறிமுகத்துக்கு தடை, உள்ளரங்க கூட்டத்துக்கு தடை என வருகிறது. ஆனால் திமுகவினரின் கூட்டம் ரோடு ஷோவுக்கு தடை இல்லை. எங்களுக்கு மட்டும் 51 விதிகளை காட்டி மக்களை சந்திக்க விடாமல் செய்கின்றனர். விஜயின் சுற்று பயணம் மாற்றத்தை உருவாக்கும்.

வேட்புமனு தாக்கல் 15 வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. அலுவலகத்துக்கு வந்த அனைவரையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். செங்கோட்டையனை அவ்வாறு சோதனை செய்தபோது அவர் கையை உதறிவிட்டு சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

மன வருத்தத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக.சதீஸ்ராஜா வேண்டுகோள்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சி
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
தொழிலாளிகளுக்கு கலையரங்கம்: பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 8-ல் மக்கள் நீதிமன்றம்

May 16, 2024
116 Views
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
பரமக்குடியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மானம் மாணவிகளுக்கு பாராட்டு.
திருப்பூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account