By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்
கனஂனியாகுமரி

அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்

Last updated: September 5, 2025 4:29 pm
September 5, 2025
52 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 5 –

அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி பிந்து. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற மகள் உள்ளார். தீபிகாவுக்கும் கேரள மாநிலம் பால ராமபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரபுல் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயம் நடந்தது. நேற்று மேல்புறம் அளப்பன் கோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று பெண்ணின் உறவினர்கள் மண்டபத்தில் கூடினார்கள். அதிக செலவில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு ரபில் உறவினர் ஒருவர் பெண்ணின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு ரபுல் வேறொரு பெண்ணை காதலித்து ஓடி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் திருமணம் நின்றது. ஒரு ஆண்டுக்கு முன்பு நிச்சயம் செய்துவிட்டு தற்போது திருமண நாளில் மணமகன் மாயமானது பெண் குடும்பத்தினருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து தீபிகா குடும்பத்தினர் கேரளாவில் ரபுல் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். அங்கு ரபுல் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் கேரள போலீசார் குமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறினர். இதை அடுத்து பெண்ணின் குடும்பத்தினர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

படந்தாலுமூட்டில் நாட்டு வைத்திய சங்கம் சார்பில் குரு பூர்ணிமா விழா
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
இரணியல் அருகே பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டி வெட்டியவர் கைது
தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை தெற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 15, 2024
90 Views
பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
வாகன ஏல அறிவிப்பு
பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு
பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account