By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு
தூத்துக்குடிமாவட்டம்

பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு

Last updated: January 9, 2025 12:44 pm
January 9, 2025
74 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்  துணை ஆணையர் ரங்க ராஜன்,  தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் மேயர்  ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது “மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன் நீங்கள் பிளாஸ்டிக் பைகளை பக்கிள் ஓடைகளில் போடாதீர்கள் ஏனென்றால் கழிவுநீர் செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகிப்பது தவிர்த்து விடுங்கள். 

16, 17, 18 ஆகிய வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது 10% பணிகள் மட்டும் நடக்க வேண்டும். இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் தூத்துக்குடி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடுகளில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்து அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது இதுவரை 50 மாடுகள் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கால்நடைகள் ரோடுகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார் 

முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சந்தனராஜ் செயலாளர் கசின் ஆகியோர் மேயரிடம் அளித்த மனுவில் “தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக அங்கு ஏடிஎம் அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் பேசி வருகிறோம் விரைவில் ஏடிஎம் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மேயர் தெரிவித்தார். 

முகாமில் மாநகராட்சி  துணை மாநகரப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கனகராஜ், ராமர் ,விஜயலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜேஸ்பர், பகுதி செயலாளர் பிரபாகரன் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
குழந்தை தெரசா ஆலயத்திற்கு புதிய தேர். மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா வழங்கினார்
கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் புத்தன் கல்வி கடன், விவசாய கடன் ரத்து செய்ய அறிக்கை வெளியிடுமாறு திமுகவிற்கு கோரிக்கை

April 7, 2026
48 Views
அழகாபுரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆய்வு மேற்கொண்டார்
மனைவி பிரிந்த விரக்தியில் கொத்தனார் விஷம் அருந்தி சாவு
கன்னியாகுமரி அருகே தனியார் ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா: சுற்றி வளைத்த போலீஸ்
கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account