By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது
கனஂனியாகுமரி

அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது

Last updated: September 23, 2025 3:50 pm
September 23, 2025
26 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 23 –

படந்தாலுமூடு அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது கிடைத்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சிறப்புமிக்க கிருஷ்ணா ஜீவல்லரி டிரஸ்ட் குரூப் சமூக சேவை செய்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறந்த சாதனையாளர்களை பாராட்டி விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். அத்துடன் நூறு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வருடத்திற்கான மயில்பீலி விருது – 2025 குமரி மாவட்ட பரம்பரை சித்த மணிவர்ம மருத்துவத்தின் சார்பில் அதன் வளர்ச்சிக்காக சிறந்த சேவை செய்து வரும் பிரபல வர்ம மருத்துவர் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார்க்கு கிடைத்துள்ளது. இந்த விருதினை கண்ணூர் பீச் ரிசார்ட்டில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

கண்ணூர் சீமேனி அவதூதா ஆஸ்ரமம் மடாதிபதி சுவாமி சாது வினோத்ஜி இந்த விருதினை வழங்கினார். நிகழ்ச்சியில் கிருஷ்ண பீச் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். விருது பெற்ற டாக்டர் சுரேஷ் குமாரை தமிழக கேரளா வைத்திய சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய மாணவன் கைது
குலசேகரம் அருகே அதிகாலையில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது
நாகர்கோவில் நீதிமன்றத்தில் ரூ 30 லட்சம் மதிப்பில்
ஐரேனிபுரத்தில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை

November 10, 2025
26 Views
30 ஆண்டுகளாக மோசமாக உள்ள சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞர்கள்
பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்
7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account