By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதியமான்கோட்டையில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், பேக் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அதியமான்கோட்டையில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், பேக் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடுதருமபுரி

அதியமான்கோட்டையில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், பேக் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: June 8, 2026 4:52 pm
June 8, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 08 –

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பிரைம் க்ரோ சிட் மற்றும் உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவ, மாணவிகள் 70 பேருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், பேக் மற்றும் எழுது பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவும் உறவுகள் அறக்கட்டளை நிறுவனர் ராமன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரைம் க்ரோ சிட் நிர்வாக இயக்குனர் முத்துகுமாரசாமி தலைமை தாங்கி, ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேக், கல்வி உபகரணங்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்.

இதில் ஆச்சி மசாலா மேலாளர் சிவா, சேலம் மாவட்ட சட்ட நீதி இயக்க துணை தலைவர் மணிமொழி மற்றும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள், காப்பக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரைம் க்ரோ சிட் மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் பேரணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி: தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
குமரியில் 20ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்
வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

December 15, 2024
40 Views
அரசு சார்பற்ற அமைப்பில் மதுரை வேளாண் மாணவர்கள் கலந்துரையாடல்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர்ராக பி. என். பெரியண்ணன் கழக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்
வடக்கு மாவட்டSDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account