By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அஞ்சுகிராமம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

Last updated: June 18, 2026 5:31 pm
June 18, 2026
45 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 18 –

தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி, பீமநகரி மற்றும் திருப்பதிச்சாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:-
அஞ்சுகிராமம் முதல்நிலை பேரூராட்சியில் மூலதன மானிய நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை கட்டிமுடிக்கப்பட்டு, அனைத்து தரப்பட்ட மக்களும் இந்த நவீன எரிவாயு தகன மேடையினை பயன்படுத்திக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறையிலிருந்து அழகப்பபுரம் வழியாக வாய்க்காலில் செல்லும் தண்ணீரானது, செங்குளத்தில் சேமித்து வைத்து பாசன வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாய்க்கால்களின் கரையோரம் உள்ள வீடுகளிலிருந்து கழிவுநீர் திறந்து விடுவதாகவும், அவற்றினை தடுத்திடுமாறும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையின் அடிப்படையில் கழிவுநீரை திறந்துவிடும் வீடுகளின் குழாய்களை மூடுவதற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெருமாள்நகரில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் 10,000 மரங்கள் உள்ளன. 6 அடிக்கு மேல் வளர்ந்த பிறகு அனைத்து மரக்கன்றுகளையும் சாலை ஓரங்களில் மரகன்றுகளை நட்டிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து சடையால்புரம் கிராமத்தில் பழையாறு ஆற்றுப்படுகையில் ரூ.20 இலட்சம் மதிப்பில் உறைகிணறு அமைந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் பீமநகரி ஊராட்சியில் அன்னை நகர் பகுதியில் ரூ.18.36 இலட்சம் மதிப்பில் கிராம ஊராட்சி சேவை மையத்தில் செல்லும் அணுகு கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.

நடைபெற்ற ஆய்வுகளில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் உஷா கிரேஸ் (அஞ்சுகிராமம்), பூதப்பாண்டி (அழகப்பபுரம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா
குமரியில் இணையதளம் மூலம் மட்டுமே சுகாதார சான்றிதழ் – கலெக்டர் தகவல்
தேவி திருக்கோவில் மண்டல பூஜை விழா
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கேப்டன் பிரபாகரன் 70 வது பிறந்த நாள் விழா

November 27, 2024
130 Views
தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்
நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை
ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account