By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அக்ரகாரம் ஊராட்சியில் புதிய தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! கண்டு கொள்ளாத நிர்வாகம் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > அக்ரகாரம் ஊராட்சியில் புதிய தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! கண்டு கொள்ளாத நிர்வாகம் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
திருப்பத்தூர்

அக்ரகாரம் ஊராட்சியில் புதிய தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! கண்டு கொள்ளாத நிர்வாகம் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

Last updated: September 30, 2025 1:17 pm
September 30, 2025
31 Views
Share
SHARE

திருப்பத்தூர், செப். 30 –

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அக்ராகரம் ஊராட்சியில் பறையூர் வட்டம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் ஊராட்சியில் உள்ள பறையூர் வட்டம், வேடி வட்டம், ஏரிஎதுவாய் வட்டம், ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. புதுப்பேட்டை ரோடு முதல் பச்சூர் சுங்கச்சாவடி வரை இனைக்கும் சாலை மோசமாக உள்ளது என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இதுவரை புதிய சாலை அமைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அலட்சியம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த சாலையில் தினந்தோறும் முதியவர் முதல் பள்ளி குழந்தைகள் வரை சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட சாலை குண்டும் குழியுமாக உள்ளதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை
தமிழர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும்
கண்டன ஆர்ப்பாட்டம்
பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா!
விவசாயிகள் குறை தீர்வு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்

December 8, 2025
43 Views
ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்பி கோரிக்கை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்; தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account