By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் : விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் : விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு
அரசியல்சென்னைதமிழ்நாடு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் : விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு

Last updated: March 23, 2026 3:08 pm
March 23, 2026
34 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 23 –

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு குழு தலைவருமான டி.எஸ்.சிங் தியோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.சி சந்திரசேகர், அனில்குமார் யாதவ் மற்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் தேசிய செயலாளருமான நிவேதித் ஆல்வா, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர்கள் கே. எஸ். அழகிரி, கே வி தங்கபாலு, கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய்வசந்த், கார்த்திக் சிதம்பரம், மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர்கள் மயூரா ஜெயக்குமார், விஸ்வநாதன், அறிவழகன், கோபிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம் நாச்சியப்பன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகளுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இக்குழு ஆலோசனை நடத்தியது.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்
சைவ சித்தாந்த மாநாடு மே3-லிருந்து 5-ம் தேதி வரை நடைபெறுகிறது
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேகம்

February 9, 2026
51 Views
அணைமுகம் அருகே அரித்து செல்லப்படும் சாலை: சீரமைக்க கோரிக்கை
மக்கள் குறைதீர் க்கும் கூட்டம்
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா
கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account