By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழா
ஆன்மிகம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழா

Last updated: November 10, 2025 7:14 pm
November 10, 2025
29 Views
Share
SHARE

கோவை, நவ. 10

கோவை சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் ஞாயிறு அன்று “ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள்” என்ற நூலின் தமிழாக்கம் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.
இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதிய ஆசிரியர் ஆனந்த ரங்கநாதன் மற்றும் இந்த நூலை தமிழாக்கம் செய்த எழுத்தாளர் பத்மன், சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் ராம சீனிவாசன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ன் நிறுவன தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

இந்த புத்தகம் குறித்து புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன் பேசும்போது: ஹிந்து மதம் என்பது ஒரு மதமாக அல்ல, அது ஒரு தர்மம். அது முழுமையான வாழ்க்கை முறை என்றும், நமது கலாச்சாரமும் ஆன்மீகமும் இந்த தர்மத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளாக சுதந்திர இந்தியாவில் இந்த தர்மம் பல சவால்களை எதிர்கொண்டு அந்த சவால்களை அறிவுபூர்வமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகத்தை தான் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை ஸ்ரீமதி சண்முகம், பாலசுப்ரமணியம், வெங்கட்ராம் ராஜ்மோகன், முரளிதரன், சுரபி கார்த்திக், பிரபா ரவீந்திரன் மற்றும் தீக்ஷா விமல் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் 12ஆம் ஆண்டு திருவிழா
குருபூஜை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
களியல் கோதையாற்றில் மீண்டும் பொதுமக்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்த முதலை: பீதியில் மக்கள்
கோபி அருகே மனுநீதி நாள் முகாமில் ரூ.1.92 கோடி நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம்

June 5, 2026
7 Views
சங்கரன்கோவிலில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
எச்சனஅள்ளி சண்முகம் இல்ல புதுமனை புகு விழா
ரியல் எஸ்டெட் அதிபர் மிரட்டுவதாக எஸ்.பி.யிடம் புகார்
கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account