By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மு.தூரி கிராமத்தில் உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மு.தூரி கிராமத்தில் உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவ முகாம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

மு.தூரி கிராமத்தில் உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவ முகாம்

Last updated: September 28, 2026 4:05 pm
September 28, 2026
21 Views
Share
SHARE

முதுகுளத்தூர், செப். 28:

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். சார்பில் மு.தூரி கிராமத்தில் 3-வது நாள் முகாம் நடைபெற்றது. செப். 28-ம் தேதி உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டுநலப் பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்புரையாற்றினார்.

முதுகுளத்தூர் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட விலங்குகள் நல அலுவலர் இளம்பருதி மற்றும் கால்நடை ஆய்வாளர் வீரன் ஆகியோர் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு அவ்வப்போது தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், ரேபிஸ் பாதித்த நாய் கடியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கு காணை நோய், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பசு மாடுகளுக்கு சினைப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் தமிழாசிரியர் ரஜியாபானு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய காசநோய் கண்டறிதல் ஒழிப்பு முகாம்!
தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் தமிழக வீரர்கள் முதலிடம்: 76 பதக்கங்கள் பெற்று சாதனை
பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்.
செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டி பி.வி.பட்டணத்தில் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார்

July 11, 2026
34 Views
பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் மையப்படுத்தி நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
திமுக கொடி கம்பத்தை நீதிமன்றம் உத்தரவு படி அகற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு
ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account