By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை

Last updated: November 13, 2025 6:32 pm
November 13, 2025
54 Views
Share
SHARE

கோவை, நவ. 13 –

இன்று நாம் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் இந்த சிறப்பான நாளில் சமூகப் பணியாளர்கள் அனைவரும் குழந்தைகளின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர வேண்டிய நேரம் இது.ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் குழந்தைகளின் கைகளில் இருக்கிறது. அவர்களின் நலன், கல்வி, பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சி ஆகியவை சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாகும் சமூகப் பணியாளர்களாகிய நாமெல்லோரும் குழந்தைகளின் உரிமைகளை காக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்க வழி செய்யவும், ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும் சமூகத்தை உருவாக்கவும் பாடுபட வேண்டும். குழந்தைகள் வளர்வதே நாட்டின் வளர்ச்சி என்பதனை நாம் மனதில் கொள்ளுவோம்.

சமூகப் பணியாளர் என்பவர் தனது வாழ்வையும் உழைப்பையும் தனக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் இந்த சமூகம் முன்னேற்றம் அடைவதற்கும் விழிப்புணர்வு அடைவதற்கும் பொது நலத்திற்காக பயன்படுத்துவார்கள்,அதிலும் குறிப்பாக தனது சமூக செயற்பாட்டை குழந்தைகள் நலனுக்காக பயன்படுத்துவது என்பது அறிய மிகப்பெரிய செயலாகும். அதிலும், குறிப்பிடத்தக்கவைகளாக சிலவற்றை தேர்ந்தெடுத்து கட்டுரையாக சமர்ப்பிக்கின்றேன்.

குழந்தைத் தொழிலாளர்களை அறவே ஒழிப்பதற்கு, எந்தக் குழந்தையும் தொழிலில் ஈடுபடாமல் கல்வி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியுடன் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு சமூகமாக இணைந்து செயல்படுவது நமது கடமை.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கண்டறிந்து குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதோடு நில்லாமல் எப்போதும் இம்மாதிரியான குற்றச் செயல்கள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வு அடைவதற்கு “Bad touch Good touch’பற்றிய விபரங்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக கற்பித்தல் செய்வதற்கு பிரச்சாரம் செய்வது.குழந்தைகள் தங்களது வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்து சமூகத்தில் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு வழி வகுப்பது. பள்ளியில் கல்வி பயில இயலாத அல்லது கல்வி பயில வசதி இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை அரசுக்கு தெரிவித்து அல்லது உயர்ந்த மனம் கொண்ட உதவும் குணம் கொண்ட நபர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களை கல்விப் பயில உதவுவது. தற்காலத்தில் செல்லிடை பேசியில் மூழ்கி எதிர்காலத்தை தொலைக்கும் குழந்தைகளை குறை சொல்லாமல் மகிழ்வான வார்த்தையால் மாற்றம் செய்திடுவது வரை சமூக சேவகர் குழந்தைகளின் உறவு தொடர்கிறது.

விளம்பரம்

You Might Also Like

’62’ வது தேசிய சறுக்கு விளையாட்டு போட்டி
தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்
எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளோம்; வெற்றியை பரிசாக தாருங்கள்: மதியழகன் எம்.எல்.ஏ. பேச்சு
திருப்பூரில் ஆறு வயது “இளம் வாசிப்பு மேதை”
சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அருமனை பணிக்குச் சென்ற சிறப்பு எஸ்ஐ மாயம்

September 10, 2025
37 Views
காமராஜரின் 122 – வது பிறந்தநாள்-ஆண்டிபட்டி
மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய கிராமம்
பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சியில் கள்ள சந்தையில் மது விற்ற 4 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account