By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை பணிக்குச் சென்ற சிறப்பு எஸ்ஐ மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை பணிக்குச் சென்ற சிறப்பு எஸ்ஐ மாயம்
கனஂனியாகுமரி

அருமனை பணிக்குச் சென்ற சிறப்பு எஸ்ஐ மாயம்

Last updated: September 10, 2025 4:30 pm
September 10, 2025
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 10 –

குழித்துறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (47). இவர் அருமனை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவருக்கு சிமி (45) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 30-ம் தேதி லட்சுமணன் சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். மனைவியிடம் 1-ம் தேதி வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு இதுவரையிலும் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது மனைவி கணவரின் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அருமனை போலீஸ் நிலையத்தில் சென்று விசாரித்தார். ஆனால் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியதாக கூறப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் லட்சுமணன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அருமனை போலீஸ் குடியிருப்பில் சென்று பார்த்த போது, அங்கு அவரது செல்போன் மற்றும் பைக் கிடந்தது. இதையடுத்து சிமி அருமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளதால் மன வருத்தத்தில் மாயமானாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. அதே வேளை லட்சுமணன் மாயமாகி 10 நாட்கள் ஆகி விட்டதால் மர்மம் நீடித்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

காஷ்மீர் முதல் குமரி வரை அதிவேகமாக பேட்டரி கார் ஓட்டி சாதனை
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
செம்மாங்குளம் ஓடையில் மேயர் ரெ. மகேஷ் திடீர் ஆய்வு.
அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
தென்பாற்க் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது

January 16, 2026
109 Views
போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் 116வது ஆண்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா தர்மகத்தா விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு
உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account