By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி

Last updated: December 2, 2025 5:13 pm
December 2, 2025
54 Views
Share
SHARE

சுசீந்திரம், டிச. 2 –

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத்திருநாளில் சுவாமி ஊர்வலம் மற்றும் சொக்கப்பனை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல நாளை கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து மாலை 7.30 மணி அளவில் தாணு மாலய சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும் திருவேங்கட விண்ணவப்பெருமாள் கருட வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் முருகர் மயில் வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே வடக்கு பகுதியில் பனை மரத்தை நட்டு வைத்து பனை ஓலைகளால் வேயப்பட்ட சொக்கப்பனை தீவைத்துக் கொழித்தி சொக்கப்பனை திருவிழா நடைபெறுகிறது. அதுபோல தேரூர் எடுத்த ஆயுதமுடைய சிவபெருமான் கோவில், கருப்புக்கோட்டை மகாதேவர் கோவில், கோதை கிராமம் சிவபெருமான் கோவில் உட்பட்ட கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிதி கூட்டம்
அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து வந்த டெம்போ பறிமுதல்
புது குடியிருப்பு பகுதி மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கைவிடப்பட்ட போராட்டம்
சட்டமன்றத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுவேன்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

திருக்கார்த்திகை தீப திருவிழா

December 10, 2024
114 Views
புதுப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மாபெரும் போதை ஒழிப்பு பேரணி
தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு
அம்பேத்கரின் பிறந்தநாள் அரசியல் கட்சி மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account