By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே கார் மோதி பெண் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே கார் மோதி பெண் பலி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெள்ளிச்சந்தை அருகே கார் மோதி பெண் பலி

Last updated: September 12, 2026 5:40 pm
September 12, 2026
1 View
Share
SHARE

ராஜாக்கமங்கலம், செப்.12:

வெள்ளிச்சந்தை அருகே சரல் உன்னங்குளத்தைச் சேர்ந்த வைகுண்ட மணியின் மனைவி நேசம் (72). இவரது மகள் சுபா (50). இருவரும் அப்பகுதி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து தாய்-மகள் இருவரும் சேனாப்பள்ளி சாலையில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியது. இதில் நேசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் சுபாவுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், காரை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடினார். தகவலறிந்து விரைந்து வந்த வெள்ளிச்சந்தை போலீசார், படுகாயமடைந்த சுபாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே உயிரிழந்த நேசத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நேசத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநர் விட்டுச் சென்ற காரை போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காரின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி, அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி அரசு மருத்துவமனையில் நவீன இதய சிகிச்சை
குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது. எஸ்பி நடவடிக்கை
நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
அதிகார துஷ்பிரயோக கண்டித்து போராட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

வழுவூர் வீரேடஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்

April 2, 2025
220 Views
கும்மனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கல்விக்கடனில் உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய வேண்டும்
11 வது மாநில மாநாடு
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account