By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீர வாஞ்சிநாதன் 139-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு விழாவாக கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வீர வாஞ்சிநாதன் 139-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு விழாவாக கொண்டாட்டம்
தென்காசி

வீர வாஞ்சிநாதன் 139-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு விழாவாக கொண்டாட்டம்

Last updated: July 19, 2025 7:03 pm
July 19, 2025
54 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 19 –

தென்காசி மாவட்டம் செங்கோட்டை முத்துச்சாமி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் சுதந்திர போரட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் 139-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் சுதந்திர போரட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர் வீர வாஞ்சிநாதன்.

1911-ம் ஆண்டு ஜுன் 17-ம் தேதி நெல்லை ஆட்சியராக இருந்த ராபர்ட்ஆஷ்துரை என்பவரை மணியாச்சி இரயில்வே நிலையத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதன் பிறகு அதே துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக்கொண்டார். ஆகையால் அவரின் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜுலை 17-ம் தேதியில் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டவும், ஜுன் 17-ம் தேதி நினைவு நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதற்கிணங்க செய்திமக்கள் தொடர்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை முத்துச்சாமி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி, செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், வாஞ்சிநாதனின் வாரிசு ஹரிஹர சுப்பிரமணியன் குடும்பத்தினர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
கனிமொழி எம்பிக்கு ராஜா எம்எல்ஏ தலைமையில் சிறப்பான வரவேற்பு
புரட்சித்தலைவி ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா
சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ்
30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஆதி திராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி; கலெக்டர் தகவல்

July 31, 2025
57 Views
பத்துகாணியில் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரான மாணவி
இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
துவரங்குறிச்சி: பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநர் பலி
துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account