By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டுமனை பட்டா கேட்டு கண்ணில் கறுப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொது மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வீட்டுமனை பட்டா கேட்டு கண்ணில் கறுப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொது மக்கள்
ஈரோடுதமிழ்நாடு

வீட்டுமனை பட்டா கேட்டு கண்ணில் கறுப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொது மக்கள்

Last updated: July 20, 2026 6:36 pm
July 20, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 20 –

தமிழ்நாடு அருந்ததியர் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளரும் விடுதலை வேங்கைகள் கட்சியின் மாநில தலைவருமான தமிழின்பன் தலைமையில் பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கண்களில் கறுப்பு துணி கட்டியபடி வந்த அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள உள்ள பாண்டியம் பாளையம் ஊராட்சி சத்யாபுரம் பகுதியில் 70 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை மற்றும் சாலை மின் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை மனு கொடுத்துள்ளோம். எனவே எங்களின் நீண்ட கால பிரச்சனையை தீர்த்து வைக்க உடனடியாக வீட்டு மனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
ஈரோட்டில் 1072 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய ஆட்சியர் உத்தரவு
வீரப்பன் சத்திரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
திருச்சி அருகே அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
கன்னியாகுமரியில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வு அறை: விஜய் வசந்த் எம்பி அடிக்கல் நாட்டினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

குழந்தைகளுக்கான பகல்நேர காப்பகத்தில் திருக்குறள்

April 18, 2025
47 Views
திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா
ஸ்ரீ சாதுகார சுவாமிக்கு 111 ஆம் ஆண்டு குருபூஜை விழா
பேரூராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திடக்கழிவு
உண்டியலில்80,97,656 காணிக்கையாக கிடைக்க பெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account